malaysiaindru.my
சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில் பதிவு செய்யப்பட்டது
தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை நேற்று நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இன்று அது அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டு சட்டமாகியுள்ளது. நேற்றைய தேதி இடப்பட்டு…