malaysiaindru.my
‘பெர்சத்து ஆர்ஓஎஸ் நிபந்தனைகளை நிறைவேற்றி விட்டது, இனி , ஹரப்பான் பதிவுக்குத் தடை இருக்காது’
பெர்சத்துக் கட்சி சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) அதனிடம் கேட்டிருந்த ஆவணங்களை வியாழக்கிழமை அதற்கு விதிக்கப்பட்ட 30-நாள் கெடு முடிவடைவதற்குமுன் ஒப்படைத்தது. ஆர்ஓஎஸ் பிப்ரவரி 28-இ…