malaysiaindru.my
‘பாலோ’வின் ஹராப்பான் வேட்பாளர் ஷேக் ஓமார், டிஏபி அறிவித்தது
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின் பாலோ சட்டமன்ற வேட்பாளராக, தனது விளம்பரப் பிரிவு துணைச் செயலாளர் ஷேக் ஓமார் அலியை டிஏபி அறிவித்தது. டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட…