malaysiaindru.my
பொய்ச் செய்தி தடை மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது, 11 பாஸ் எம்பிகள் ஆதரவு
நாடாளுமன்றம் இன்று பொய்ச் செய்தி தடை மசோதா 2018 ஐ ஏற்றுக்கொண்டது. அதற்கு ஆதரவாக 123 வாக்களும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தரப்பிலும் அதற்கு ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்த…