malaysiaindru.my
நல்ல வாய்ப்பை தவறவிடக் கூடாது கூட்டமைப்பு – முதலமைச்சர் அறிவுரை
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதன் மூலம், நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நடவடிக…