malaysiaindru.my
பிகேஆர்: “சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி இல்லை” என்பது நியாயமற்றது, அரசமைப்புக்கு எதிரானது
அமைதியாக கூட்டம் நடத்துவதற்கு வகை செய்யும் மசோதாவில் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நியாயமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது என பிகேஆர் கூறுகிறது. அந்தக் கட்சி refor…