malaysiaindru.my
உலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை- இன்றோடு 9 வருடங்கள் முக்கிய 8 பேர் மரணம்
2009ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 4ம் திகதி, உலகையே அதிரவைத்த சமர் அது. பல இடங்களை இழந்த நிலையில் இருந்தார்கள் விடுதலைப் புலிகள். இவ்வாறு பின்னோக்கி பின்னோக்கி நாம் சென்றால் என்ன செய்வது என்று கூறி, சினம…