malaysiaindru.my
நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும், நஜிப் அறிவிப்பு
14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், மலேசிய நாடாளுமன்றம் நாளை, சனிக்கிழமை கலைக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். பேரரசர், சுல்தான் முஹம்மட் V-ன் ஒப்புதலைப் பெற்ற பி…