malaysiaindru.my
ஐ.நா உடன்பாட்டை மீறியது சிறிலங்கா இராணுவம் – மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
ஐ.நா அமைதிப் படைக்கான அணிகளை அனுப்புவது தொடர்பான உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளது என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் …