malaysiaindru.my
ஹரப்பான் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என இசி சொன்னதில்லை
தேர்தல் ஆணையம்(இசி) நேற்றிரவு விடுத்த ஓர் அறிக்கையில் பொதுத் தேர்தலில் யாரேனும் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்த நினைத்தால் அவர்கள் இசி-இன் அனுமதி பெற வேண்டும் என்று சொல…