malaysiaindru.my
சரக்குந்து ஓட்டுநர் சண்முகம் பிஎஸ்எம்மின் போர்ட் கிள்ளான் வேட்பாளர்
தேர்தலில் போட்டிபோடும் ஒருவருக்கு பிஎம்ஆர்வரைதான் படிப்பு என்பது பெரிய கல்வித் தகுதி அல்ல என்பதைச் சரக்குந்து ஓட்டுநர் சண்முகம் ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் பார்டி சோசியலிஸ் …