malaysiaindru.my
ஜிஇ14 : பஹாங் டிஏபி வேட்பாளர்களை லிம் அறிவித்தார்
சற்றுமுன், ஜனநாயக செயற்கட்சி (டிஏபி), 14-வது பொதுத் தேர்தலில் பஹாங்கில் போட்டியிடவிருக்கும் தனது 3 மலாய் வேட்பாளர்களை அறிவித்தது. பஹாங் மாநிலச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மெந்தகாப் சட்டமன…