malaysiaindru.my
‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா
சிரியாவில் முன்னதாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள…