malaysiaindru.my
உலகின் ‘முதலாவது’ பொய்ச் செய்தி தடைச் சட்டம் அமலாக்கம் காண்கிறது
பொய்ச் செய்தி தடைச் சட்டம் 2018 அரசாங்கப் பதிவு ஏட்டில் (கெஜெட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக அமல்படுத்தப்படலாம். சர்சைக்குரிய அச்சட்டம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பெடரல் கெஜெட் வளை…