malaysiaindru.my
கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாந…