malaysiaindru.my
ஹரப்பான் வென்றால் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமல்ல எல்லா வாகனங்களுக்குமே டோல் இருக்காது: குவான் எங் அறிவிப்பு
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பினாங்கு பாலத்தில் எல்லா வாகனங்களுக்கும் சாலைக் கட்டணம் அகற்றப்படும் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். …