malaysiaindru.my
ஜாஹிட் : முதலாளிகள் விடுமுறை கொடுக்கவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம்
சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள், 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல முதலாளிகளின் அனுமதியைப் பெற முடியவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம் என்று தற்காலிக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹம…