malaysiaindru.my
இந்து அமைப்புகளால் உயிருக்கு அச்சுறுத்தல்… பாடகர் கோவன் குற்றச்சாட்டு!
சென்னை : இந்து அமைப்புகளால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் பாடகருமான கோவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் உள்ள வீட்டில் வைத்து பாடகர் கோவன் நேற்று கைது செய்யப்…