malaysiaindru.my
லண்டனில் 18.5.2009 என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது- இறுதி யுத்தத்தில் நடந்த நிகழ்வுகள். சினிமா படமாக.
லண்டன் ஹரோவில் 18.5.2008 என்ற திரைப்படத்தின் ரெயிலர் காட்சிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. புலம்பெயர் வாழ் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் கண்பிக்கப்பட்டதோட…