malaysiaindru.my
லியு: மசீச-வை ஒழித்துக்கட்ட ‘உண்மையில் திட்டமிட்டது’ அம்னோ
மசீச “உருத்தெரியாமல் ஒழிந்துபோவதற்கு உண்மையில் திட்டமிட்டது” அம்னோதான் என்கிறார் டிஏபி தேர்தல் வியூகவாதி லியு சின் தொங். இப்போது அம்னோவும் மசீசவும் இடத்துக்கு அடித்துக்கொள்கி…