malaysiaindru.my
சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியில் இணைவதையே விரும்புகிறோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து இணைவதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு அவரிடம் கேட்பதற்கான உரிமையுமிருக்கிறது.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தல…