malaysiaindru.my
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்…