malaysiaindru.my
திருத்தணியில் தீயை கொட்டிய வெயில்… 107 டிகிரி வெப்பத்தால் வீடுகளில் முடங்கிய மக்கள்!
திருத்தணி: வெளியிலே தலைகாட்ட முடியாத அளவுக்கு 107 டிகிரி கொளுத்தியதால் திருத்தணி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து …