malaysiaindru.my
ஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றங்களாம்.
சிலாங்கூரைப் போன்றே பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பிலும் சிக்கல்கள் நிலவுவதாக தோன்றுகிறது. நேற்று பெர்மாத்தாங் பாவில், பிகேஆர் உயர்தலைவர்கள்- தலைவர் டாக்டர்…