malaysiaindru.my
மொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக் கேவி அழுத பிகேஆர் பிரதிநிதி
இரண்டு தடவை பிகேஆர் ராவாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளவர் கான் பெய் நெய். இம்முறை ஒரு மொட்டைக் கடிதத்தால் வேட்பாளராகும் வாய்ப்பு பறிபோகும் அபாயமிருப்பதாகக் கூறுகிறார…