malaysiaindru.my
மசீச : வங்சா மாஜூ பிஎன் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்
தேர்தல் நாற்காலி பகிர்வில், பிஎன் கூட்டணியின் உடன்பாட்டைக் காப்பாற்றவும் மதிக்கவும் வேண்டுமென, மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் வங்சா மாஜூ நாடாளுமன்றப் பாரிசான் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.…