malaysiaindru.my
இலங்கையின் ஆட்சியாளராக மாறிய கதிர்காம கந்தன்!அமைச்சு பதவி கேட்கும் அரசியல்வாதிகள்
சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அறி…