malaysiaindru.my
மசீச தலைமைச் செயலாளர் ஓங் போட்டியிட தேர்வு செய்யப்படவில்லை
14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட மசீச தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் தேர்வு செய்யப்படவில்லை. இரு தவணைகளுக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு பதிலாக பேராக் மசீச தலைவர…