malaysiaindru.my
லங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர் நவாவி
கெடா பிஎன், லங்காவியின் இப்போதைய எம்பி நவாவி அஹமட்டே அந்த இடத்தில் மீண்டும் களமிறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 57வயது பொறியாளரான நவாவிக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற…