malaysiaindru.my
நஜிப்பை எதிர்த்து கபார் பாவின் பேரன் போட்டியிடுகிறார்
பராமரிப்பு அரசின் பிரதமரான நஜிப் ரசாக்கை எதிர்த்து அவரது பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் காலஞ்சென்ற கபார் பாவின் பேரன் ஸாகிட் மாட் அரிப் போட்டியிடுகிறார். பெர்சத்து உச…