malaysiaindru.my
அம்னோமீது வழக்கு இருந்தாலும் பிஎன் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம்
அம்னோமீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தாலும் பிஎன் வேட்பாளர்கள் வரும் சனிக்கிழமை 14வது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தடையின்றித் தாக்கல் செய்யலாம்…