malaysiaindru.my
இந்தியர்கள் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிசான் இந்தியர்களுக்கு   இலவசச் சவப் பெட்டி வழங்க தேர்தல் வாக்குறுதி அளிப்பதா?
தனது தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசச் சவப் பெட்டி கொடுக்கப்படும் என்ற பராமரிப்பு அரசின் துணைப் பிரதமர் சைட் ஹமிடி மற்றும் பாரிசானின் போக்கு இந்தியர்களை அவமதிப்பதாகும். …