malaysiaindru.my
தேர்தலோ தேர்தல் 111: களம் காண்பதற்கு முன்பே தகுதியிழந்த ஹரப்பான் வேட்பாளர்கள்
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களில் குறைந்தது நால்வர் போட்டியில் குதிப்பதற்கு முன்பே தகுதி இழந்து விட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பத்து தொகுதியில் போட்டியிடவிர…