malaysiaindru.my
மலேசியாவில் ஊழலில் ஈடுபட்டதற்காக இன்னொரு பிரஞ்சு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது
மலேசியா உட்பட மூன்று நாடுகள் சம்பந்தப்பட்ட உலகளாவிய லஞ்ச ஊழல் குறித்து புலனாய்வு நடத்தப்பட்ட பின்னர் நிறுவன கவனக் குறைவுக்காக அல்ஸ்டோம் என்ற பிரஞ்சு மின்சார பொறியியல் குழுமத்துக்கு 42 மில்லியன் அமெ…