malaysiaindru.my
ஆப்கானிஸ்தான் பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை
பிபிசி ஆஃப்கன் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலை ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில்…