malaysiaindru.my
பாலிவுட் வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைப்பதா? – மனம் திறக்கும் நடிகைகள்
பாலிவுட்டில் நடித்து திரை நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்திய சினிமாவின் தலைநகரம் என்றழைக்கப்படும் மும்பை நோக்கி செல்கின்றனர். ஆனால், கனவை எட்…