malaysiaindru.my
மாட் சாபு: அப்போது பாஸுக்காக மரமேறி கொடி கட்டுவோம் நெஞ்சு முடி எல்லாம் உதிர்ந்து விடும், இப்போது பாஸ் பணக்காரக் கட்சி
முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு முன்பு அக்கட்சிக்காக தென்னை மரங்கள் ஏறி கொடி கட்டியதையும் சுவ்ரொட்டிகள் ஓட்டுவதற்குச் சிரமப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். “பாஸ…