malaysiaindru.my
ஜிஇ14 வாக்காளர் பட்டியலில் 10 சிக்கல்கள், பெர்சே கேள்வி எழுப்பியுள்ளது
14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ14) வாக்காளர் பட்டியலில், பத்து முக்கிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பெர்சே மற்றும் ‘எங்கேஜ்’ அரசு சாரா அமைப்புகள் கூறியுள்ளன. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், …