malaysiaindru.my
கோத்தா டாமான்சாரா தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம், பி.எஸ்.எம். நம்பிக்கை
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா டாமான்சாரா சட்டமன்ற வேட்பாளர் ஆ.சிவராஜன், அத்தொகுதியைச் சேர்ந்த 50,438 வாக்காளர்களும் அவர்களுக்குச் சேவையாற்ற, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கு…