malaysiaindru.my
செமிஞ்சே தொகுதி மக்களுக்கு 15 அம்சத் தேர்தல் அறிக்கை, பி.எஸ்.எம். அருட்செல்வன் வெளியிட்டார்
மலேசிய சோசலிசக் கட்சியின் செமிஞ்சே சட்டமன்ற வேட்பாளர் எஸ்.அருட்செல்வன் தனது 15 அம்சத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டதோடு, வாக்காளர்களுக்கு உறுதி வழங்கும் வகையில் தனிப்பட்ட கடிதம் ஒன்றில் கையெழு…