malaysiaindru.my
நீதிபதி இளஞ்செழியனினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள்!
பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்த…