malaysiaindru.my
மாணவர் உதவித்தொகை கொடுக்கப்படும் நிகழ்வுக்கு பக்காத்தான் பிரதிநிதிகளும் வரலாம்
மாணவர்களுக்கு ரிம100 உதவித் தொகை கொடுக்கப்படும் நிகழ்வுகளுக்குப் பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதிகள் வருவது தடுக்கப்படவில்லை என்று கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங் கூறுகிறார். இன்று நாடாளுமன்ற வளாகத்த…