malaysiaindru.my
வாக்களிக்க தாய்லாந்து மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர், தானா மேரா பாஸ் கூறுகிறது
நாளை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க 200 லிருந்து 300 தாய் மக்கள் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தானா மேரா பாஸ் கூறுகிறது. அவர்கள் ஐந்து லாரிகளில் கொண்டுவரப்பட…