malaysiaindru.my
உலகப்போர் வெற்றி நாளில் ரோபோ டாங்கியை காட்சிப்படுத்தும் ரஷ்யா
புதன்கிழமை நடைபெறும் ரஷ்யாவின் பிரமாண்ட வெற்றி நாள் அணிவகுப்பில் தொலை இயக்கி மூலம் கட்டுப்படுத்தப்படும் டாங்கி மற்றும் பிற புதிய ஆயுத அமைப்புகள், சிரியாவில் போரிட்டு சோதிக்கப்பட்ட பிற ஆயுத முறைகளும…