malaysiaindru.my
டாக்டர் எம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்க, அகோங் தயாராக உள்ளார்
யாங் டி-பெர்த்துவான் அகோங், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். நேற்று இரவு, கோலாலம்பூரில் உள்ள …