malaysiaindru.my
ஜோகூரில் கட்சித் தாவுதல்: மூன்று அம்னோவினர் பெர்சத்துக்கு தாவினர்
இன்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் மந்திரி பெசார் பதவி ஏற்கவிருக்கும் வேளையில், மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுக்குத் தாவியுள்ளனர். இதன் வழி ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பா…