malaysiaindru.my
மகாதிர் அமைச்சரவையின் முதல் மூன்று அமைச்சர்கள்
பிரதமர் மகாதிரியின் புதிய அமைச்சரவையின் மூன்று உறுப்பினர்களை அவர் இன்று பெர்சத்துவின் தலைமையகத்தில் அறிவித்தார். டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் – நிதி அமைச்சர். அமனாவின் தல…