malaysiaindru.my
தெருக்கூத்து மூலம் கிராமமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் 15வயது சிறுமி!!!
கர்நாடகாவைச் சேர்ந்த 15வயது சிறுமி பிரத்யக்ஷா கிராமங்களுக்கு சென்று கழிவறை குறித்து தெருக்கூத்து நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறார். இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாகும். “சண…