malaysiaindru.my
நஜிப் நாட்டை விட்டு வெளியேறாமல் நான்தான் தடுத்தேன், மகாதிர் கூறுகிறார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டை விட்டு வெளியேறாமல் தாம் தடுத்தது உண்மைதான் என்று மகாதிர் கூறினார். நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இமிகிரேசன் இலாகா தடைவிதித்ததற்கு நிலுவையில் இருக்கும…