malaysiaindru.my
நிதி அமைச்சராக விரும்பினேன் என்பதை மறுத்த ரபிஸி, சின் சியு டெய்லி மீது வழக்குத் தொடர்கிறார்
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலி தாம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பியாதாக கூறியுள்ள சின் சியு டெய்லிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறினார். பிரதமர் மகாதிர் செய்துள்…